Thursday, September 9, 2010

ஈத் முபாரக்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று நன்றி செலுத்தும் நன்னாளான ஷவ்வால் முதல் நாள் ஈகைத்திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.


புத்தாடை அணிந்து ஏழை எளியவர்களுக்கு ஜகாத் என்னும் தானதர்மங்களை வழங்கும் இந்நன்னாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக சாதிமத பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் நல்லமனதை நம் இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்..

அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..



,

14 comments:

  1. எனது உளம்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள் மின்மினி..

    ReplyDelete
  2. என் உள்ளம்கனிந்த இனிய பெருநாள் வாழ்த்துகள் மின்மினி.

    ReplyDelete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல்
    ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்
    பெருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும், தெற்கத்திப் பொண்ணு :)!

    உங்களுக்கும் உங்கள் சுற்றத்தார் அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனிய பெருநாள் வாழ்த்துகள் மின்மினி.

    ReplyDelete
  8. என் உள்ளம் கனிந்த இனிய பெருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்
    பெருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. என் உள்ளம் கனிந்த இனிய பெருநாள் வாழ்த்துகள் மின்மினி.

    ReplyDelete
  12. இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete