
அன்புமிக்க தோழ தோழியர்களே!! உங்கள் அனைவருக்கும் முதலில் ஸலாம் சொல்லிக் கொள்கிறேன். நான் நேற்று எழுதிய பஸ் பயணம் - கவனிக்க என்ற இடுகையை யூத்புல் விகடனில் குட்பிளாக்ஸ் பகுதியில் நேற்று வெளியாகியிருக்கிறது. தேர்ந்தெடுத்த விகடன் குழுவினருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தளத்தில் இதுவரைக்கும் 15 இடுகைகளை எழுதி வெளியிட்டுள்ளேன். வலைப்பக்கம் எழுதவந்து இந்த இரண்டு மாதத்துக்குள் என் எழுத்தை பார்த்தும் படித்தும் ஆதரவுகொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனக்கு இதுவரை 37 பாலோயர்கள் ஆனது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு எழுதுவதற்கு ஊக்கமும் கொடுத்து சிலபல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் எனது கணவருக்கு நன்றிகள்.
அதுபோல விருதுகள் கொடுத்து ஊக்குவித்த ஸ்டார்ஜன், ஸாதிகா அக்கா, அக்பர் அண்ணன், ஜெய்லானி, சைவகொத்துப்பரோட்டா, அஹமது இர்ஷாத் ஆகியோருக்கு என் நன்றிகள்.
மேலும் தினமும் என்தளத்துக்கு வருகைதந்து ஆதரவையும் பாராட்டுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் நன்றிகள் பல.
யூத்புல் விகடனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
யூத்புல் விகடனில் வெளியான பஸ் பயணம் கவனிக்க
மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.
தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் உங்கள் மின்மினி.
,
மிக்க மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும். தொடர்ந்து எழுதுங்க :)
ReplyDeleteவாழ்த்துகள் மின்மினி.. தொடர்ந்து கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் மின்மினி.
ReplyDeleteவாழ்த்துக்கள். மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் மின்மினி..அசத்துங்க...
ReplyDeletecongrats minmini!!
ReplyDeleteCongratulations!
ReplyDeleteவாழ்த்துகள் மின்மினி....
ReplyDeleteவாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துகள் மின்மினி !
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் மின்மினி.. தொடர்ந்து கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துகள் வாழ்த்துகள் மின்மினி.. தொடர்ந்து கலக்குங்க..
ReplyDeletehai...
ReplyDeleteenathu valaipoovirkku ungalai varaverkirean...
http://www.vayalaan.blogspot.com
வாழ்த்துக்கள்...தொடரட்டும்.. மகிழ்ச்சியுடன்..மதுரை சரவணன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.